Saturday, October 18, 2014

ராசி காரகங்கள்

ராசி காரகங்கள்



இராசி காரகங்கள்
ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருப்பதுபோலவேஒவ்வொரு இராசிக்கும் சிற்சில தனிப்பட்ட குணாதிசயங்கள் இருக்கின்றன. இவற்றை அந்த இராசிக்குரிய காரகங்கள் என்று சோதிடர்கள் விளிப்பார்கள். எந்த இராசிக்கு என்னென்ன காரகங்கள் என்பதைப் பார்க்கலாம். 

மேஷம்:
முட்செடிகள்மலைசிறு காடுபோர்க்களம்நெருப்புள்ள பகுதி,கள்ளர்கள் வாழும் பகுதிபகலில் காடுஇரவில் ஊர் அதிகவாசிசிவப்பு நிறம்அரசுதலைப்பாகம்இராணுவம்தீயணைப்புத் துறை,தொழிற்சாலைவிவசாயம்.

ரிஷபம்:
மாட்டுத் தொழுவம்பழங்கள்வெண்மை நிறம்உணவுத் தானியங்கள்,முகம்வயல்வெளிதச்சுப்பட்டறைபெண்வெள்ளிஇரத்தின
க் கற்கள்வியாபாரம்வட்டித் தொழில்கால்நடை வளர்ப்புகலைப் பொருட்கள்வாசனைப்பொருட்கள்திரைப்படம்கவிதைபாட்டு,தங்கும் விடுதி.

மிதுனம்:
வியாபார ஸ்தலம்பெரிய மண்டபம்சூதாட்ட ஸ்தலம்நகரங்கள்,கடலுக்கு அண்மைய இடம்பாடசாலை புத்தகப்பை வைக்கும் இடம்,செய்தி மற்றும் தகவல் தொடர்புத்துறைவிண்வெளித்துறை,கல்வித்துறைநிதித்துறைசோதிடம்வியாபாரம்எழுத்துத்துறை,மேடைப்பேச்சு.

கடகம்:
நீர்நிலைஆறுகுளம்குளியல் அறைவயல் சார்ந்த இடம்முத்து,சங்குதிரவப் பொருட்கள்ஏற்றுமதிஇறக்குமதி வேளாண்மைத் தொழில்சோதிடம்மருத்துவம்போக்குவரத்துத் துறைகல்வித்துறை,கலைத்துறைபால் விற்பனைத் தலம்தெய்வஸ்தலம்இளஞ்சிவப்பு நிறம்.

சிம்மம்:
அரண்மனைஅலுவலகம்குகைஉயரமான பகுதிவிலங்குகள் வசிக்கும் இடம்மாநில அரசுவயிறுஅரசு உத்தியோகம்அரசியல் நிர்வாகப் பொறுப்புஇரும்பு மற்றும் நெருப்பு சம்பந்தமான தொழில்,பொறியியல் துறைஅறுவை சிகிச்சை மருத்துவர்சமூக சேவை செய்தல்தர்ம ஸ்தாபனம் நடத்துதல்.

கன்னி:
புத்திசாலித்தனம்கூர்மையான அறிவுபெரிய வியாபார ஸ்தலம்,படரும் கொடிகள்கல்விச் சாலைசாம்பல் நிறம்இடுப்புபூந்தோட்டம்,நகரம்கணக்கர்தணிக்கையாளர்பலவித வியாபாரம்ஆசிரியர்,எழுத்தர்மளிகைக்கடைதானிய சேமிப்புக் கிடங்கு.துலாம்:
வியாபார வீதிபணம் வைக்கும் இடம்பெண்கள் குழுமியுள்ள இடம்,மனிதன் துலாக்கோலைப் பிடித்து இழுக்கும் தோற்றம்பலதரப்பட்ட நிறம்அடி வயிற்றுக்கு மேலுள்ள வயிற்றுப்பகுதி.

விருச்சிகம்:
முட்கள்கற்கள் நிறைந்த பகுதி
விஷ ஜந்துகள் வாழும் பகுதிகிராமம்பள்ளத்தாக்குதொழிற்சாலைப் பகுதிகுப்பை கொட்டும் பகுதிசுரங்கம்ஆண் மற்றும் பெண்களின் மர்ம உறுப்புகள்கறுப்பும் சிவப்பும் கலந்த நிறம்இரும்புநெருப்பு சம்பந்தமான தொழில்மின்னியல் துறைமாந்திரிகம்சோதிடம்,ஆன்மீகம்ஆராய்ச்சி செய்தல்தாதுப்பொருட்கள் சம்பந்தமான தொழில். 

தனுசு:
காட்டுப் பிரதேசம்ஆயுத உற்பத்திச்சாலைவில் வித்தைதொடை,வளமான பகுதிஇராணுவத் தளம்பூஜை செய்யும் அறைகஜானா,மரவியாபாரம்ஆன்மீகத் துறைசட்டம் மற்றும் நீதித்துறை,அறநிலையத்துறைநிதித்துறைகல்வித்துறைபோர்ப் பயிற்சி,தர்மஸ்தாபனம் நடத்துதல்.

மகரம்:
வீட்டுப் பொருள் வைக்கும் பகுதிஅணைக்கட்டுப் பகுதிகடற்கரை,சேறு நிரம்பிய பகுதிகாவலர் குடியிருப்புதொழிற்சாலை நிரம்பிய பகுதிஉணவு விடுதிஉர வியாபாரம்எண்ணெய் வியாபாரம்சுரங்கத் தொழில்திரவப் பொருள் விற்பனைகழிவுப் பொருட்கள் விற்பனை,தோல்இரும்பு வியாபாரம்கட்டிட வேலைகடினமான வேலை,கீழ்மட்ட ஊழியம்முழங்கால்.

கும்பம்:
மறைவிடம்ரகசிய இடம்இருண்ட பிரதேசம்மதுபானக் கடைகள்,இடுப்பின் பின்புறம்சூதாட்ட ஸ்தலங்கள்கசாப்புக் கடை,சோம்பேறிகள்புஞ்சை தானியம் விளையும் இடம்சோதிடம்,ஆன்மீகம்ஆசிரியர்ஆலோசனை வழங்குபவர்விமானத்துறை,தீயணைப்புத் துறைசிறைச்சாலைவெடிகுண்டு தயாரித்தல்சுங்கஇலாகாஉளவுத்துறை.

மீனம்:
கிணறுநீர் நிறைந்த தொட்டிகடற்கரைநதிக்கரைபுண்ணிய ஸ்தலங்கள்கல்வித் துறைமருத்துவம்நீதித்துறைகடற்படை,ஆலயப் பணிமத போதகர்கள்புனித யாத்திரைபாதங்கள்.

இங்கு கொடுத்திருக்கும் காரகங்களைத் தவிரமேலும் பல காரகங்கள்இருக்கின்றன.
இங்கு கொடுத்துள்ளவை பாவ காரகங்கள் அல்ல. ராசிகாரகங்களே. ஒரு ராசியில் ஒரு கிரகம் நின்றால் அந்த ராசியின் காரகத்துவம் அந்தக் கிரகத்தைத் தாக்கும் என்பது விதி.

No comments:

Post a Comment