Saturday, October 18, 2014

நட்சத்திர படி குழந்தை பெயர்கள்

நட்சத்திர படி குழந்தை பெயர்கள்

S.No
நட்சத்திரம்
தமிழ் எழுத்துEnglish Letter
1அசுபதிசு, சே, சோ, ல CHU,CHEY,CHO,LA
2பரணிலி, லு, லே, லோ LI,LU,LEY,LO
3கிருத்திகைஅ, இ, உ, எAO,Ee,UO,A
4ரோகிணிஒ, வ, வி, வுO,VA,VEE,VOO
5மிருகசீரிஷம்வே, வோ, கா, கிVAY,VO,KAA,KE
6திருவாதிரைகு, க, ச, ஞKOO,GHAA,JNA,CHA
7புனர்பூசம்கே, கோ, ஹ, ஹிKAY,KO,HAA,HEE
8பூசம்ஹூ, ஹே, ஹோ, டHOO,HAY,HO,DAA
9ஆயில்பம்டி, டு, டே, டோDEE,DOO,DAY,DO
10மகம்ம, மி, மு, மெMAA,MEE,MOO,MAY
11பூரம்மோ, ட, டி, டுMO,TAA,TEE,TOO
12உத்திரம்டே, டோ, ப, பிTAY,TO,PAA,PEE
13அஸ்தம்பூ, ஷ, ந, டPU,SHAA,NAA,THA
14சித்திரைபே, போ, ர, ரிPAY,PO,RAA,REE
15சுவாதிரு, ரே, ரோ, தRU,RAY,RO,TAA
16விசாகம் தி, து, தே, தோTHEE,THOO,TAHY,THO
17அனுஷம்ந, நி, நு, நேNA,NEE,NOO,NAY
18கேட்டைநோ, ய, இ, பூNO,YAA,YEE,YOO
19மூலம்யே, யோ, ப, பிYAY,YO,BAA,BEE
20பூராடம்பூ, த, ப, டாBU,DHAA,BHA,DHA
21உத்திராடம்பே, போ, ஜ, ஜிBAY,BO,JAA,JEE
22திருவோணம்ஜூ, ஜே, ஜோ, காJU,JAY,JO,GHA
23அவிட்டம்க, கீ, கு, கூGAA,GEE,GOO,GAY
24சதயம்கோ, ஸ, ஸீ, ஸூGO,SAA,SEE,SOO
25பூரட்டாதிஸே, ஸோ, தா, தீSAY,SO,DAA,DEE
26உத்திரட்டாதிது, ச, ஸ்ரீ, ஞDHU,THA,SA,GHEE
27ரேவதிதே , தோ, ச, சிDE,DO,CHAA,CHEE

பெயர் வைக்கும்பொழுது நட்சத்திரப்படி வைப்பதோடு மட்டுமல்லாமல் Numerology படியும் சேர்த்து வைப்பது சிறப்பு. Numerology பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை Click செய்யவும்

No comments:

Post a Comment