அஷ்டகவர்க்க முறை
அஷ்டகவர்க்கம் எப்படிப் போடுவது?
ஒரு கிரகத்திற்கு எட்டு அட்டவணை வீதம் 7 கிரகங்களுக்குஅட்டவணைகள் போட வேண்டும். பிறகு அவற்றைக் கூட்டி மொத்த அட்டவணை போட வேண்டும். அதுவே சர்வாஷ்டகவர்க்கம் = மொத்தம்337 பரல்கள்
சூரியன் அஷ்டவர்க்கம்
48 பரல்களையும்
முதலில் சூரியன் அஷ்டவர்க்கம் 48 பரல்கள் கொண்டது. சூரியன் அஷ்டவர்க்கத்தில் சூரியன் தான் நின்ற ஸ்தானத்துக்கு 1, 2, 4, 7, 8, 9, 10, 11 ஆகிய 8 ஸ்தானத்துக்கு பரல்களை கொடுக்கின்றார்.
அடுத்து சந்திரன் தான் நின்ற ஸ்தானத்துக்கு 3, 6, 10, 11 ஆகிய 4ஸ்தானத்துக்கு பரல்களை கொடுக்கின்றார்.
அடுத்து செவ்வாய் தான் நின்ற ஸ்தானத்துக்கு 1, 2, 4, 7, 8, 9, 10, 11ஆகிய 8 ஸ்தானத்துக்கு பரல்களை கொடுக்கின்றார்.
அடுத்து புதன் தான் நின்ற ஸ்தானத்துக்கு 3, 5, 6, 9, 10, 11, 12 ஆகிய 7ஸ்தானத்துக்கு பரல்களை கொடுக்கின்றார்.
அடுத்து குரு தான் நின்ற ஸ்தானத்துக்கு 5, 6, 9, 11 ஆகிய 4ஸ்தானத்துக்கு பரல்களை கொடுக்கின்றார்.
அடுத்து சுக்கிரன் தான் நின்ற ஸ்தானத்துக்கு 6, 7, 12 ஆகிய 3ஸ்தானத்துக்கு பரல்களை கொடுக்கின்றார்.
அடுத்து சனி தான் நின்ற ஸ்தானத்துக்கு 1, 2, 4, 7, 8, 9, 10, 11 ஆகிய 8ஸ்தானத்துக்கு பரல்களை கொடுக்கின்றார்.
கடைசியாக லக்னம் தான் நின்ற ஸ்தானத்துக்கு 3, 4, 6, 10, 11, 12 ஆகிய6 ஸ்தானத்துக்கு பரல்களை கொடுக்கின்றது.
மொத்தம் = 48
அடுத்து இதே போன்று
சந்திரன் அஷ்டவர்க்கத்தில்
49 பரல்களையும்
சூரியன் தான் நின்ற ஸ்தானத்துக்கு - 3, 6, 7, 8, 10, 11 = 6
சந்திரன் தான் நின்ற ஸ்தானத்துக்கு - 1, 3, 6, 7, 10, 11 = 6
செவ்வாய் தான் நின்ற ஸ்தானத்துக்கு- 2, 3, 5, 6, 9, 10, 11 = 7
புதன் தான் நின்ற ஸ்தானத்துக்கு - 1, 3, 4, 5, 7, 8, 10, 11 = 8
குரு தான் நின்ற ஸ்தானத்துக்கு - 1, 4, 7, 8, 10, 11, 12 = 7
சுக்கிரன் தான் நின்ற ஸ்தானத்துக்கு - 3, 4, 5, 7, 9, 10, 11 = 7
சனி தான் நின்ற ஸ்தானத்துக்கு - 3, 5, 6, 11 = 4
லக்னம் தான் நின்ற ஸ்தானத்துக்கு - 3, 6, 10, 11 = 4
மொத்தம் = 49
செவ்வாய் அஷ்டவர்க்கத்தில்
39 பரல்களையும்
சூரியன் தான் நின்ற ஸ்தானத்துக்கு - 3, 5, 6, 10, 11 = 5
சந்திரன் தான் நின்ற ஸ்தானத்துக்கு - 3, 6, 11 = 3
செவ்வாய் தான் நின்ற ஸ்தானத்துக்கு- 1, 2, 4, 7, 8, 10, 11 = 7
புதன் தான் நின்ற ஸ்தானத்துக்கு - 3, 5, 6, 11 = 4
குரு தான் நின்ற ஸ்தானத்துக்கு - 6, 10, 11, 12 = 4
சுக்கிரன் தான் நின்ற ஸ்தானத்துக்கு - 6, 8, 11, 12 = 4
சனி தான் நின்ற ஸ்தானத்துக்கு - 1, 4, 7, 8, 9, 10, 11 = 7
லக்னம் தான் நின்ற ஸ்தானத்துக்கு - 1, 3, 6, 10, 11 = 5
மொத்தம் = 39
புதன் அஷ்டவர்க்கத்தில்
54 பரல்களையும்
சூரியன் தான் நின்ற ஸ்தானத்துக்கு - 5, 6, 9, 11, 12 = 5
சந்திரன் தான் நின்ற ஸ்தானத்துக்கு - 2, 4, 6, 8, 10 11 = 6
செவ்வாய் தான் நின்ற ஸ்தானத்துக்கு- 1, 2, 4, 7, 8, 9, 10, 11 = 8
புதன் தான் நின்ற ஸ்தானத்துக்கு - 1, 3, 5, 6, 9, 10, 11, 12= 8
குரு தான் நின்ற ஸ்தானத்துக்கு - 6, 8, 11, 12 = 4
சுக்கிரன் தான் நின்ற ஸ்தானத்துக்கு - 1, 2, 3, 4, 5, 8, 9, 11 = 8
சனி தான் நின்ற ஸ்தானத்துக்கு - 1, 2, 4, 7, 8, 9, 10, 11 = 8
லக்னம் தான் நின்ற ஸ்தானத்துக்கு - 1, 2, 4, 6, 8, 10, 11 = 7
மொத்தம் =54
குரு அஷ்டவர்க்கத்தில்
56 பரல்களையும்
சூரியன் தான் நின்ற ஸ்தானத்துக்கு - 1, 2, 3, 4, 7, 8, 9, 10, 11= 9
சந்திரன் தான் நின்ற ஸ்தானத்துக்கு - 2, 5, 7, 9, 11 = 5
செவ்வாய் தான் நின்ற ஸ்தானத்துக்கு- 1, 2, 4, 7, 8, 10, 11 =7
புதன் தான் நின்ற ஸ்தானத்துக்கு - 1, 2, 4, 5, 6, 9, 10, 11 = 8
குரு தான் நின்ற ஸ்தானத்துக்கு - 1, 2, 3, 4, 7, 8, 10, 11 = 8
சுக்கிரன் தான் நின்ற ஸ்தானத்துக்கு - 2, 5, 6, 9, 10, 11 = 6
சனி தான் நின்ற ஸ்தானத்துக்கு - 3, 5, 6, 12 = 4
லக்னம் தான் நின்ற ஸ்தானத்துக்கு - 1, 2, 4, 5, 6, 7, 9, 10, 11 = 9
மொத்தம் =56
சுக்கிரன் அஷ்டவர்க்கத்தில்
52 பரல்களையும்
சூரியன் தான் நின்ற ஸ்தானத்துக்கு - 8, 11, 12 = 3
சந்திரன் தான் நின்ற ஸ்தானத்துக்கு - 1, 2, 3, 4, 5, 8, 9, 11, 12 = 9
செவ்வாய் தான் நின்ற ஸ்தானத்துக்கு- 3, 5, 6, 9, 11, 12 = 6
புதன் தான் நின்ற ஸ்தானத்துக்கு - 3, 5, 6, 9, 11 = 5
குரு தான் நின்ற ஸ்தானத்துக்கு - 5, 8, 9, 10, 11 = 5
சுக்கிரன் தான் நின்ற ஸ்தானத்துக்கு - 1, 2, 3, 4, 5, 8, 9, 10, 11 = 9
சனி தான் நின்ற ஸ்தானத்துக்கு - 3, 4, 5, 8, 9, 10, 11 = 7
லக்னம் தான் நின்ற ஸ்தானத்துக்கு - 1, 2, 3, 4, 5, 8, 9, 11 = 8
மொத்தம் = 52
சனி அஷ்டவர்க்கத்தில்
39 பரல்களையும்
சூரியன் தான் நின்ற ஸ்தானத்துக்கு - 1, 2, 4, 7, 8, 10, 11 = 7
சந்திரன் தான் நின்ற ஸ்தானத்துக்கு - 3, 6, 11 = 3
செவ்வாய் தான் நின்ற ஸ்தானத்துக்கு- 3, 5, 6, 10, 11, 12 = 6
புதன் தான் நின்ற ஸ்தானத்துக்கு - 6, 8, 9, 10, 11, 12 = 6
குரு தான் நின்ற ஸ்தானத்துக்கு - 5, 6, 11, 12 = 4
சுக்கிரன் தான் நின்ற ஸ்தானத்துக்கு - 6, 11, 12 = 3
சனி தான் நின்ற ஸ்தானத்துக்கு - 3, 5, 6, 11 = 4
லக்னம் தான் நின்ற ஸ்தானத்துக்கு - 1, 3, 4, 6, 10, 11 = 6
மொத்தம் = 39
மொத்தம் 337 பரல்களை கொடுக்கின்றது
அஷ்டவர்க்கம் என்பது ஒரு கிரகத்தின் வலிமையையும், ஒரு வீட்டின் தன்மையையும் மதிப்பெண்கள் கொடுத்துக் கணிப்பது.ஒரு வீட்டில் ஒருகிரகத்தின் அதிகபட்ச மதிப்பெண் 8, ஒரு ஜாதகத்தின் மொத்த மதிப்பெண்337ஒரு வீட்டின் சராசரி மதிப்பெண் - 28 (337/12). அஷ்டவர்க்கம் வைத்து ஒரு ஜாதகத்தில் உள்ள நன்மை தீமைகளை அறியலாம்.
30ம் அதற்கு மேற்பட்ட பரல்களையும் கொண்ட வீடுகள் - நன்மை.
25 முதல் 30 பரல்களைக் கொண்ட வீடுகள் - சாராசரி
20 முதல் 25 வரை பரல்களைக் கொண்ட வீடுகள் - சுமாரானது
20ம் அதற்குக் கீழான பரல் கொண்ட வீடுகள் - சுபம் இல்லை.
அதேபோல ஒரு கிரகம் தன்னுடைய சுய வர்க்கத்தில்
5ம் அல்லது அதற்கு மேற்பட்ட பரல் கொண்டிருத்தல் - நன்மை
4 பரல்கள் - சராசரி
3ம் அதற்குக் கீழாகவும் - சுபம் இல்லை
அனைவருக்கும் 337 பரல்கள்தான். 1, 4, 5, 7, 9, 10, 11 ஆகிய வீடுகளில், 7 வீடுகளில் 30 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்கள் இருந்தால் ஜாதகன் வாழ்க்கை மகிழ்ச்சி கரமாக இருக்கும். அதேபோல எல்லா வீடுகளிலேயும் சாராசரி 27 / 28 / 29 பரல்களைக் கொண்ட ஜாதகனின் வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும்.
தந்தைக்குக் சூரியபகவானு இருக்கும் 9 மிடத்திலிருந்தும்,
தாய்க்கு சந்திரபகவான் இருக்கும் 4 மிடத்திலிருந்தும்.
சகோதரனுக்கு செவ்வாய்பகவானுக்கு 3 மிடத்திலிருந்தும்,
கல்விக்கு புதபகவானுக்கு 4 மிடத்திலிருந்தும்.
குழைந்தைக்கு குருபகவானுக்கு 5 மிடத்திலிருந்தும்.
மனைவி அல்லது கணவனுக்கு சுக்கிரபகவானுக்கு 7 மிடத்திலிருந்தும்.
உடல்நலிவுகள்,பிணி,பீடைகள், கண்டங்கள் சனிபகவானுக்கு 8மிடத்திலிருந்தும்.
ஒரு கிரகம் நின்ற இராசியிருந்து அதற்கு கொடுத்துள்ள ஸ்தானத்தில்அந்த கிரகம் எந்தனை பரல்கள் கொடுத்துள்ளதோ அதை அந்தகிரகத்தின் ஏகாதி பரல்களால் பெருக்கு வேண்டும் அதை 27 ஆல்வகுத்தல் வரும் ஈவை விட்டு மீதியை அஸ்வினி நட்சத்திரம் முதல்எண்ண வேண்டும் இதில் எந்த நட்சத்திரம் வருகிறதோ அந்தநட்சத்திரங்களின் (ஜென்ம, அனுஜென்ம திரிஜென்ம) திருகோணநட்சத்திரங்கள் உள்ள இராசியில் பாபர்கள் சஞ்சரிக்கும்போதுஜாதகருக்கு சிரமமான கெடுதலான பலன்களை கொடுக்கும். .
உதாரணம் சனிபகவான் கடகத்தில் உள்ளார் என்று வைத்துகொள்ளலாம்அதன் 8 ஆம் இராசி கும்பம் அதன் ஆதி பரல் 4 ஏகாதி பரல் 19 ஆல்பெருக்கி 27 வகுக்க வேண்டும் 22 ம் நட்சத்திரம் திருவோணம் வரும்அதன் அனுஜென்ம திருஜென்ம நட்சத்திரங்களி சுபர்கள் சஞ்சரிக்கும்போது இலக்கின சுபர்களின் பார்வை இணைவுகள் இருந்தால் அந்தவர்க்கத்துக்கு சுபமான நல்ல பலன்கள்களையும் . பாபர்கள்சஞ்சரிக்கும்போது பாபர் பார்வை இணைவு ஏற்படும்போது ஜாதகருக்குநல்ல பலன்கள் செய்ய மாட்டார்கள் .

No comments:
Post a Comment